Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

விரைவில் கட்சி?

#தனுஷ் #நடிகர்தனுஷ் #தனுஷ்நற்பணிஇயக்கம் #பெண்நிர்வாகிகள் #தனுஷ்ரசிகர்கள் #தமிழ்சினிமா #சினிமாசெய்திகள் #அக்டோபர்25 #Dhanush #DhanushFans #DhanushFansClub #DhanushWelfareAssociation #Kollywood #TamilCinema #CinemaNews #Chennai #LatestNews #BreakingNews

அக்டோபர் 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நடிகர் தனுஷ், வரும் அக்டோபர் 25ஆம் தேதி சென்னையில் தனது நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சந்திப்பின்போது, இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றம்!

நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் அண்மையில் அமைப்பு ரீதியான மாற்றங்களுடன் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டது. கடந்த வாரம் கோவையில் நடைபெற்ற ரசிகர் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனுடன், இயக்கத்தின் புதிய கொடி மற்றும் இலச்சினையும் அறிமுகப்படுத்தப்பட்டன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவிளையாட்டு

உலக அரங்கில் ருமேஷின் சாதனை!

ஜூன் 21, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

ட்ரோன்களின் உதவியுடன் காட்டுத் தீயை அணைக்கும் திறன் கொண்ட தீயணைப்பு வாகனம்

ஜூலை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஏ9 வீதியில் விபத்து – சிறுவன் உட்பட மூவர் காயம்

அக்டோபர் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி இணைவு!

செப்டம்பர் 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube