Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிப்பு!

அக்டோபர் 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை நேற்று (20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் நிலவும் நிலைமை மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பினால் கோதுமை மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகளிலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, பாண், பிஸ்கட், கேக் மற்றும் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து நுகர்வோர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓகஸ்ட் மாத லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம்?

ஆகஸ்ட் 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

10,000 காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் தேசிய வேலைத்திட்டம்!

ஜூலை 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்க எதிர்பார்ப்பு

செப்டம்பர் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

7 மாதங்களாக ஆசிரியர் இல்லை – மூங்கிலாறு ஆரம்ப பாடசாலை முன்பாக பெற்றோர் போராட்டம்

ஜூலை 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube