Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பதுளையில் பேரணி!

அக்டோபர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, பதுளை நகரில் இன்று (21) புதன்கிழமை பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

பதுளை பிரதான பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணியில் பௌத்த மதகுருமார்களான பிக்குமார்களும், பௌத்த மத ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஞானசார தேரரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், அவருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்யுமாறும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மதகுருமார்கள் பொதுமக்களிடம் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கையையும் முன்னெடுத்தனர்.

பதுளை நகருக்கு வருகைதந்த பொதுமக்களிடம் கையொப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், ஞானசார தேரரின் விடுதலைக்கான ஆதரவை வெளிப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தப் பேரணி மற்றும் கையொப்பத் திரட்டும் நடவடிக்கைகள் பதுளை நகரில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்து சோதனை – பயிற்சியாளர்கள் மைதானத்திற்குள் நுழைய அனுமதி!

ஜூன் 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளை!

ஜூன் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து எச்சரிக்கை!

ஆகஸ்ட் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா திருநாவற்குளத்தில் தொடரும் மின் தடங்கல்!

மே 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube