Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இளைஞர்கள் மௌனப் போராட்டம்!

#கொழும்பு #மௌனப்போராட்டம் #இளைஞர்கள்போராட்டம் #இலங்கைஅரசியல் #அரசியல்கலாசாரம் #ஊழல்எதிர்ப்பு #நீதிவேண்டும் #சமஉரிமை #இலங்கைசெய்திகள் #தமிழ்ச்செய்திகள் #Colombo #SriLankaNews #SilentProtest #YouthProtest #AntiCorruption #BreakingNews

அக்டோபர் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையின் பழைய அரசியல் கலாசாரத்திற்கு எதிராக, நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இளைஞர் அமைப்புகள் மௌனப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

‘வெள்ளை உடையில், கருப்பு நோக்கத்துடன் வருகிறோம்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை, ‘நியூ விங்ஸ்’ (அலுத் பியபத்) அமைப்பும் ஏனைய இளைஞர் குழுக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

ஊழல், இனவாதம், மத தீவிரவாதம், திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக மதம் பயன்படுத்தப்படுவதற்கு எதிராகப் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.

மேலும், சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும், ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரம் மீண்டும் தலைதூக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி, வீதியோர நாடகத்தையும் பதாகை ஏந்திய போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பேலியகொடை மீன் சந்தையில் மீன்களின் விலை குறைப்பு!

ஜூன் 27, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்- மூவர் உயிரிழப்பு!

ஜூலை 6, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

6 வயது சிறுவனை தாக்கிய ஆசிரியை – வகுப்பறையில் உயிரிழந்த மாணவன்

ஆகஸ்ட் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலசல கூடத்தில் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!

ஜூலை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube