Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsஇலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்- மூவர் உயிரிழப்பு!

ஆடி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் சிறை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பல சிறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் பொலிஸ் குழுக்கள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் மோதலைக் கட்டுப்படுத்த பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த மோதலினால் 2 பொலிஸார் உட்பட 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இந்த மோதலினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மோதலில் காயமடைந்த 12 சிறைசாலை அதிகாரிகள் நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

https://www.facebook.com/reel/2258391064907832

https://quicktamilnews.com/wp-content/uploads/2026/07/negambo.mp4
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

கிளிநொச்சியில் IVF சிகிச்சை அறிமுகம்!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை – 3 நிலையங்களுக்கு அபராதம்!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலக்கரி முறைகேடு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பம்!

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள் இன்று

ஆடி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube