Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து! 67 வயது நபர் சம்பவ இடத்திலேயே பலி

#யாழ்ப்பாணம் #இணுவில் #வீதிவிபத்து #விபத்துமரணம் #டிப்பர்வாகனம் #துவிச்சக்கரவண்டி #சுண்ணாகம்பொலிஸ் #இலங்கைசெய்திகள் #யாழ்ப்பாணசெய்திகள் #தமிழ்ச்செய்திகள் #JaffnaNews #SriLankaNews #RoadAccident #BreakingNews #TamilNews #AccidentNews

அக்டோபர் 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியின் இணுவில் சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 67 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் இணுவில் பகுதியைச் சேர்ந்த கணேசன் பழனிலிங்கம் (67) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுண்ணாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

ரொனால்டோவுக்கு 30 நாட்கள் விளையாடத் தடை விதிப்பு!

அக்டோபர் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிதி மோசடிக் குற்றச்சாட்டு: தனியார் வங்கி உத்தியோகத்தர்கள் ஏழு பேர் கைது!

மே 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலை குளிரூட்டி கட்டமைப்பில் கோளாறு!

ஜூன் 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

எல் நினோ நிலை கடுமையான எல் நினோவாக மாற 81% வாய்ப்பு

ஆகஸ்ட் 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube