Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மழையுடனான காலநிலை தொடரும் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

அக்டோபர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு அண்மையில் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்தாலும், அதன் தாக்கம் காரணமாக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமும் காணப்படுவதால், இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமும் ஏற்படக்கூடும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

3,500க்கும் அதிகமான தரமற்ற ஹெல்மட்கள் பறிமுதல்!

ஜூலை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் எம்.பியின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை!

அக்டோபர் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாத்தறையில் விபத்து – ஒருவர் பலி

செப்டம்பர் 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

1 மணிக்குப் பின்னர் மழை

ஏப்ரல் 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube