Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தக்காளி கிலோ ரூ.650 ஆக உயர்வு

#மரக்கறிவிலைஉயர்வு #தக்காளிவிலை #குடைமிளகாய் #கோவாவிலை #விலைவாசிஉயர்வு #மழையுடனானவானிலை #மெனிங்சந்தை #கோழிஇறைச்சி #முட்டைவிலை #விவசாயிகள் #நுகர்வோர் #இலங்கைசெய்திகள் #வணிகச்செய்திகள் #SriLankaNews #VegetablePrices #PriceHike #MarketPrices #EconomicNews #BreakingNews

அக்டோபர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் 350 முதல் 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை தற்போது 600 முதல் 650 ரூபா வரை அதிகரித்துள்ளது.

அதேபோல், 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் குடை மிளகாயின் விலை 400 முதல் 450 ரூபா வரையிலும், 150 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோகிராம் கோவாவின் விலை 350 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளது.

கொழும்பு மெனிங் பொதுச் சந்தையில் இந்த விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கோழி இறைச்சி மற்றும் முட்டை கொள்வனவு 20 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஒரு முட்டையின் உற்பத்திச் செலவு 30 முதல் 32 ரூபா வரை காணப்படுகின்ற போதிலும், சந்தைக்கு முட்டைகள் விநியோகிக்கப்படும் விலைகளால் உற்பத்தியாளர்களுக்கு இலாபம் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ராகமையில் கழிவு ஏற்றும் லொரி மோதியதில் 8 வயது சிறுமி உயிரிழப்பு

ஆகஸ்ட் 23, 2026
இலங்கைவிளையாட்டு

இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக் குழு உறுப்பினர்கள் பதவி விலகல்

ஜூலை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பாகிஸ்தான் பிரஜையொருவர் படுகாயம்

செப்டம்பர் 26, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உக்ரைனின் கீவ் நகரில் ரஷ்யத் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, எட்டுப் பேர் காயம்!

அக்டோபர் 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube