Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பாகிஸ்தானில் ஒரே நாளில் இருமுறை நிலநடுக்கம்!

#பாகிஸ்தான் #நிலநடுக்கம் #பாகிஸ்தான்நிலநடுக்கம் #இருமுறைநிலநடுக்கம் #நிலஅதிர்வு #இயற்கைஅனர்த்தம் #உலகசெய்திகள் #அவசரசெய்தி #சர்வதேசசெய்திகள் #Pakistan #Earthquake #PakistanEarthquake #BreakingNews #WorldNews #SeismicActivity #NaturalDisaster

அக்டோபர் 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பாகிஸ்தானில் இன்று (26) அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 6.06 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவான முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, காலை 11.15 மணியளவில் 4.2 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 77 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், 26.849 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 68.767 டிகிரி கிழக்கு தீர்க்கரேகைப் பகுதியில் அதன் மையம் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

மின்சார வாகன மின்கல முகாமைத்துவத்தில் குறைபாடு – கணக்காய்வு அலுவலகம்!

அக்டோபர் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொக்கட்டிச்சோலையில் கசிப்புடன் பெண் ஒருவர் கைது – இருவர் தப்பி ஓட்டம்!

மே 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு

ஜூன் 23, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

காசாவில் இஸ்ரேலியத் தாக்குதல்கள் – ஐந்து பேர் உயிரிழந்ததாகத் தகவல்

அக்டோபர் 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube