Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘சமூக சக்தி’ வேலைத்திட்டம்: அதிகாரிகளுக்கு தெளிவூட்டல்!

அக்டோபர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட திட்டமிடலாளர்கள் தெளிவுபடுத்தப்பட்டனர்

சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்கள் ஆகியோரை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் அலரி மாளிகையில் அண்மையில் நடைபெற்றது.

அங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சமூக சக்தி உள்ளிட்ட அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் போது அதிகாரிகளுக்கு இடையில் சிறந்த தொடர்பினை கட்டியெழுப்புவது அவசியமானது எனவும், அபிவிருத்திக்குத் தடையாக ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அவற்றை முறையாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஒரு அதிகாரி, தான் கட்டியெழுப்ப வேண்டிய தார்மீக விழுமியங்கள் உள்ளதாகவும், அரச சேவை அதிகாரிகள் திறமையாகவும் குழுவாகவும் சிந்திப்பதன் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகள் எளிதாகுமென்றும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தனிப்பட்ட முறையில் ஒரு அதிகாரியாக தன்னை வளர்த்துக்கொள்ளும் போது, ஊழலற்ற ஒரு அதிகாரியாக, தான் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதையும் அவர் விளக்கினார்.

 

 

 

 

 

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காவந்திஸ்ஸ யானையின் மரணம்: விசேட தெரிவுக்குழுவை நியமிக்க எதிர்க்கட்சி கோரிக்கை!

அக்டோபர் 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

2036 ஆம் ஆண்டுக்குள் உலகில் பணத்தேவை குறையும் – இலோன் மஸ்க்

ஜூலை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதையல் தோண்டிய மூவர் கைது!

மே 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருகோணமலை துறைமுக வீதியில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றல்!

ஜூலை 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube