Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளத்தால் பரீட்சைக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!

#SriLankaNews #TamilNews #OLevelExam #GCEOL #ExamUpdate #சாதாரணதரப்பரீட்சை #வெள்ளஅனர்த்தம் #சப்ரகமுவ #BreakingNews

அக்டோபர் 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சப்ரகமுவ மாகாணத்தில் நிலவும் வெள்ள நிலைமை காரணமாக, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகளில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதி வழங்கப்படவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாகப் பரீட்சைக்குத் தோற்ற முடியாத மாணவர்கள், நிலைமை சீரடைந்த பின்னர் தமக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை நிலையத்திற்குச் சென்று மாற்றுத் திகதி தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்கள் நிலைமை சீராகும் வரை அவதானத்துடன் செயற்படுவதுடன், தமது பரீட்சை நிலையத்துடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

திகன மற்றும் மெனிக்ஹின்ன பகுதிகளில் 48 மணித்தியால நீர்வெட்டு

ஜூலை 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர் இரத்த அழுத்த பாதிப்பு இலங்கையில் அதிகரிப்பு!

மே 21, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி மோசடி: வெள்ளவத்தை நபர் கைது!

ஜூன் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் இருந்து 80.9 கிராம் கொக்கெய்ன் மீட்பு!

அக்டோபர் 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube