Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

#கடவுச்சீட்டு #Passport #முக்கியஅறிவிப்பு #இலங்கைசெய்திகள் #குடிவரவு #வெளிநாட்டுப்பயணம் #SriLankaNews #PassportNews #BreakingNews #TamilNews

அக்டோபர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவதற்காக விண்ணப்பிக்கவுள்ள பொதுமக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்களில் கடவுச்சீட்டு பெறுவதற்கு நாளை (29.10.2026) முதல் இணையவழி நேர முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதுஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டு முறைகளின் கீழும் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இந்தப் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, பிரதேச அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க விரும்புவோர், அங்கு செல்வதற்கு முன்னதாக இணையதளம் ஊடாகத் தங்களுக்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துகொள்வது அவசியமாகும்.

முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளாமல் பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, நாளை முதல் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளவர்கள் இந்தப் புதிய நடைமுறையைக் கவனத்தில் கொள்ளுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை

ஆகஸ்ட் 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரித்த டெங்கு பரவலுக்கு அரசின் மெத்தன போக்கே காரணம் – சஜித் பிரேமதாச

ஜூலை 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில், நாடு தழுவிய விசேட வாகனச் சோதனை நடவடிக்கை!

ஜூலை 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அல்பேனியாவில் தீவிரமடையும் அரச எதிர்ப்புப் போராட்டம்!

அக்டோபர் 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube