Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமன

#மனிதஉரிமைகள்ஆணைக்குழு #புதியதலைவர் #உறுப்பினர்கள்நியமனம் #இலங்கை #HumanRightsCommission #SriLanka #NewAppointments #HumanRights #SriLankaNews

அக்டோபர் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி. கே. மலல்கொட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் ஏனைய உறுப்பினர்களாக எஸ். வை. எம். கோமஸ், ஏ. எல். ஏ. அஸீஸ், வைத்தியர் எஸ். எஸ். எஸ். பி. டி. எச். ஜயவர்தன, பேராசிரியர் டி. ஜயசிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (30) பிற்பகல் கையளிக்கப்பட்டன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்தமையினால் வெற்றிடமாக இருந்த பதவிகளுக்கே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வத்தளை கணனி விற்பனையாகம் ஒன்றில் தீ பரவல்

செப்டம்பர் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் அதிகரித்து வரும் இளவயது கர்ப்பிணிகள் – பெற்றோரின் அவதானத்திற்கு!

மே 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிப்பு!

மே 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மரம் முறிந்து வீழ்ந்ததில் நபரொருவர் பலி!

ஜூன் 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube