Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

வங்காள விரிகுடாவில் புதிய புயல் உருவாகும் அபாயம்!

அக்டோபர் 31, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அர்னாப் புயல் தாக்கம் ஏற்பட்டு சில நாட்களே கடந்துள்ள நிலையில், வங்காள விரிகுடாவில் புதிய புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வங்காள விரிகுடாவில் தற்போது காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதுடன், அது மேலும் வலுப்பெற்று ‘முரசு’ (Murasu) எனப் பெயரிடப்படக்கூடிய புயலாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயல் எதிர்வரும் நவம்பர் 2 அல்லது 3ஆம் திகதியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையோரப் பகுதிகளை அண்மிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், காற்றழுத்தத் தாழ்வு நிலையின் நகர்வு மற்றும் வலுப்பெறும் தன்மையைப் பொறுத்தே புயலின் பாதை மற்றும் தாக்கம் குறித்த மேலதிக விபரங்கள் தெரியவரும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஏறாவூரில் பொது சுகாதார பரிசோதகருக்கு எதிராக சதி – இருவர் கைது!

அக்டோபர் 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் காலமானார்.

ஆகஸ்ட் 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்ட 6 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஆகஸ்ட் 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் அரச நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்ட மென்பொருள் அறிமுகம்

ஜூலை 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube