Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் -சாமிமலை, மஸ்கெலியா தனியார் பேருந்துகளில் டிக்கெட் வழங்கப்படுவதில்லை!

Hatton | Samimalai | Maskeliya | Private Bus | Tickets | SriLanka | QuickTamilNews

வைகாசி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹட்டன் – சாமிமலை மற்றும் மஸ்கெலியா தனியார் பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து ஓட்டுநர், மற்றும் நடத்துனர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை மக்கள் முன்வைக்கின்றனர்.

இந்த வழிகளில் பயணிக்கும் தனியார் ​பேருந்துகளில் டிக்கெட் வழங்கப்படுவதில்லை. பேருந்து நடத்துனர் டிக்கெட் வழங்க வேண்டியது நமது நாட்டில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயணிகள் கட்டணம் செலுத்திய பிறகும், நடத்துனர்கள் டிக்கெட் வழங்குவதில்லை. மேலும் பேருந்துகளில் அதிக மக்களை ஏற்றிச்செல்வது, சனநெரிசலில் பயணிக்க வேண்டிய கட்டாய நிலைமைகள்,பாடசாலை மாணவர்களை புறக்கணிப்பது என பல குற்றச்சாட்டுகளை மக்கள் முன்வைக்கின்றனர்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு பேருந்து உரிமையாளர்களுக்கும், ஓட்டுநர், நடத்துனர்களுக்கு உண்டு. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் தயவுசெய்து இதில் தலையிட்டு, அனைத்துப் பயணிகளுக்கும் டிக்கெட் வழங்குவதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்குமாறும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஹட்டன் – சாமிமலை மற்றும் மஸ்கெலியா பிரதேச மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதல்: 15 வயது சிறுவன் பலி

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

சீரற்ற காலநிலையினால் 3475 பேர் பாதிப்பு!

வைகாசி 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பொது சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி பணம் பறிப்பு!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து தங்க ஆபரணம் கொள்ளை!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube