Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு: 25ஆம் திகதி மீண்டும் விசாரணை!

நவம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சட்டபூர்வ வருமானத்துக்கு அதிகமாக 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை முறைகேடாகச் சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் நேற்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முறைப்பாட்டுத் தரப்பின் 05, 55 மற்றும் 56ஆம் இலக்க சாட்சிகளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிபதி அழைப்பாணை பிறப்பித்தார்.

இதேவேளை, வழக்கின் பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

23,000 பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு: முதற்கட்ட நேர்முகத் தேர்வு பட்டியல்கள் வெளியீடு

அக்டோபர் 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுமியை கைவிட்டுச் சென்ற சந்தேகநபர்கள் கைது

ஆகஸ்ட் 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்!

மே 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜப்பான், தென்கொரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்பு

செப்டம்பர் 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube