Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் வரலாறு படைத்த கீஷா லான்ஸ் பாட்டம்ஸ்!

#KeishaLanceBottoms #GeorgiaElection #USMidtermElections #USPolitics #GeorgiaGovernor #HistoricVictory #BlackWomenLeaders #DemocraticParty #AmericanPolitics #Election2026

நவம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாண ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம், அமெரிக்காவின் ஒரு மாகாணத்திற்கு ஆளுநராகத் தெரிவு செய்யப்பட்ட முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் நேற்று (03) நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 35 இடங்களுக்கும், பல்வேறு மாகாணங்களின் ஆளுநர் மற்றும் உள்ளாட்சிப் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

54.2 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி

இந்நிலையில், ஜோர்ஜியா மாகாண ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் 54.2 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் தொழிலதிபருமான ரிக் ஜாக்சன் 45.8 சதவீத வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

மேலும், 1998ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜோர்ஜியா மாகாண ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹர சிறைச்சாலையில் சேதம்: அழிவுகளின் காட்சிகள் வெளியீடு!

ஆகஸ்ட் 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றப் பங்களிப்பில் குவைத் முதலிடத்தில் உள்ளது!

ஜூன் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் மற்றும் நாவற்காடு கடற்கரை பகுதிகளில் பெருந்தொகை பீடி இலைகள் கடற்படையினால் மீட்பு

செப்டம்பர் 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6,000 மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயிக்க ஆய்வு

அக்டோபர் 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube