Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

தீபாவளிக்கு இலவச ஆடை!

#தீபாவளி #இலவசஆடை #முதியோர்நலன் #தமிழ்நாடுஅரசு #வேட்டிசேலை #தீபாவளிபரிசு #Diwali2026 #TamilNaduGovernment #SeniorCitizens #FreeClot

நவம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கமைய, 2026ஆம் ஆண்டுக்கான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கொள்முதல் செய்யப்பட்ட வேட்டி, சேலைகள் இன்று (03) முதல் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் ஊடாக விநியோகிக்கப்படுகின்றன.

முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதிக்குள் தங்களுக்குரிய நியாய விலைக் கடைகளுக்குச் சென்று இலவச வேட்டி, சேலைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் தங்களது குடும்ப அட்டையுடன் நேரில் செல்ல வேண்டும் எனவும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் கீழான விநியோக நடவடிக்கைகள் எவ்வித தாமதமுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி ஜனாதிபதி செயலகத்தில் கடிதம் கையளிப்பு

அக்டோபர் 15, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று முதல் நாட்டின் பல பகுதிகளுக்கு மின்வெட்டு!

அக்டோபர் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு

அக்டோபர் 12, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

காஸாவில் 300 குழந்தைகள் பலி!

ஆகஸ்ட் 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube