Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குப்பைகளால் நிரம்பி வழியும் கண்டி நகரம்!

Kandy | Garbage | City | SriLanka | QuickTamilNews

வைகாசி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கண்டி மாநகர சபையால் செயற்படுத்தப்படும் திண்மக் கழிவகற்றல் வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக நகரின் பல இடங்களில் குப்பைகள் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி மாநகர சபையின் கழிவு தரம் பிரிக்கும் கொஹாகொடை மத்திய நிலையத்தில் உள்ள ஒரு இயந்திரம் செயற்படாத காரணத்தால் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் மிகவும் சுத்தமான நகரங்களில் ஒன்றான கண்டி நகர் ஒரு புனித நகரமாகும். உள்ளூர், வௌியூர் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகை தரும் இடமாக கண்டி விளங்குவதால், நகரின் தூய்மையை பேணுவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு – டேம் வீதி கட்டிடம் ஒன்றில் பாரிய தீவிபத்து!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

11 வயது சிறுமியொவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 45 வயது நபர் கைது!

வைகாசி 30, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சர்வதேச யோகாசன சாம்பியன்ஷிப்பில் பண்டாரவளை மாணவர்கள் பங்கேற்பு!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று இரவு விண்கல் மழை

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube