Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

பதவியை விடுகிறார் ஷம்மி சில்வா?

சித்திரை 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக கடந்த ஏழு ஆண்டுகளாக பதவி வகித்து வந்த ஷம்மி சில்வா, வரும் புதன்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக சிங்கள பத்திரிகையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போதைய அரசாங்கத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கவே, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதன்முதலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷம்மி சில்வா, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தார்.

ஷம்மி சில்வாவின் விலகலைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன, ஶ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்தின் புதிய இடைக்காலத் தலைவராக (Interim President) நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ரணிலின் தீர்மானத்தையாவது நடைமுறை படுத்துங்கள் – ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் 3 கடைகளை உடைத்து பல இலட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்கள் திருட்டு!

வைகாசி 21, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

FIFA தலைவருக்கு எதிராக 1 பில்லியன் டொலர் நஷ்டஈடு வழக்கு

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு காய்ச்சலால் 15 பேர்பலி

வைகாசி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube