Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இ.போ.ச பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த 26 வயது இளைஞன் உயிரிழப்பு!

வைகாசி 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்

காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி – உடுகம வீதியின் மகுழுவ சந்திக்கு அருகில், பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலியிலிருந்து உடுகம நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் முன்கதவிலிருந்து பயணி ஒருவர் எதிர்பாராத விதமாக வீதியில் தவறி விழுந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த அவர் உடனடியாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் காலி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய கடன் உதவியை பெற அமைச்சரவை அனுமதி!

ஆடி 1, 2026
இலங்கை

டெங்கு நோயாளர்கள் 35,000ஐ தாண்டி மரணங்கள் 20 ஆக உயர்வு!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘டுபாய் சுத்தா’ கைது!

ஆனி 1, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பாதுகாக்கப்பட்ட விலங்கு பாகங்கள்; நகைக்கடை உரிமையாளருக்கு ரூ.21 லட்சம் அபராதம்

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube