Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம் – தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்!

வைகாசி 18, 2026
படிக்க 0 நிமிடங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம் எனவும், கடல் கடந்து வாழும் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம் எனவும் தமிழக வெற்றிக் கழக தலைவர், முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்கள் மறக்க முடியாதவை என்றும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுடன் தாம் இணைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெல்தெனியவில் காரொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

ஆனி 18, 2026
முக்கியச் செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இலக்கம் மோசடி இலக்கங்களின் பட்டியலில் இணைப்பு!

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

26600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபரொருவர் கைது!

ஆனி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube