Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் அதானி குழுமத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

மே 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்காவில் அதானி குழுமத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் அந்நாட்டு நீதிமன்றம் நிரந்தரமாக தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவில் சுமார் 10 பில்லியன் டொலர் மதிப்பிலான மெகா முதலீடுகளை செய்வதற்கு அதானி குழுமம் அதிகாரப்பூர்வமாக உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, ஈரானிடம் இருந்து எரிவாயு வாங்கியதாக தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெற்று அமெரிக்க முதலீடுகளை ஈர்த்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் அதானி குழுமத்தின் மீது பல்வேறு கடுமையான வழக்குகள் அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்தன.

தற்போது இந்த முதலீட்டு உத்திரவாதத்தின் மூலம் அந்த அனைத்து வழக்குகளும் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது . இந்த அதிரடி திருப்பம் உலகளாவிய வர்த்தக வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

மண்சரிவு அபாயம்: ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

அக்டோபர் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

ஆகஸ்ட் 14, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

கிங் ஆற்றில் ஆண் சடலம் ஒன்று மீட்பு!

ஜூன் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் 997.84 மில்லியன் ரூபா பெறுமதியான 786 அபிவிருத்தித் திட்டங்கள்

ஆகஸ்ட் 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube