Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கூரிய ஆயுதத்தினால் தாக்கி வயோதிப தம்பதியினர் கொலை!

வைகாசி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹட்டன் – டிக்கோயா நகரில் வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இன்று (21) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள வியாபார நிலையமொன்றில், தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினரின் மரணம் குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த ஹட்டன் பொலிஸார், மேற்கொண்ட விசாரணைகளில் 82 வயது மதிக்கத்தக்க இருவர் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பில் வசித்து வருவதாகவும், அவர்களது பிள்ளைகள் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகள் எடுத்த நிலையில் நீண்ட நேரம் குறித்த இருவரும் பதிலளிக்காத காரணத்தினால் , அயலவர்களை தமது வீட்டில் சென்று பார்க்கும்படி கோரியுள்ளனர். இதன் பின்னரே குறித்த தம்பதியினர் காயங்களுடன் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், இந்த கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தெனியாய வைத்தியசாலைக்கு இந்தியா மருத்துவ உதவி!

ஆடி 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

லெபனான் ஜனாதிபதி – அமெரிக்க தளபதி சந்திப்பு: எல்லை பாதுகாப்பு குறித்து ஆலோசனை

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் விரைவில்

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோய் – பொதுமக்கள் அவதானம்

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube