Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஸ்கெலியாவில் திடீர் வாகன பரிசோதனை!

வைகாசி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.எஸ் புஷ்பகுமார அவர்களின் பணிப்புரைக்கு அமைய நேற்று(21) திடீரென வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

இதன் போது பாவனைக்கு உதவாத 12 பேருந்துகள் 07 வேன்கள் 06 பார ஊர்திகள் 02 மோட்டார் சைக்கிள்கள் 02 கெப்ரக வாகனங்கள் கண்டறியப்பட்ட நிலையில், அவற்றை ஒரு மாத காலத்திற்குள் திருத்தம் செய்து நுவரெலியா மாவட்ட வாகன போக்குவரத்து துறை அதிகாரி எம்,ஜீ’ சி, பண்டாரவிடம் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

கால்பந்து நட்சத்திரம் எர்லிங் ஹாலந்தின் தோற்றத்தை ஒத்த ரஷ்ய மொடல்

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜே.வி.பி பொதுச்செயலாளரை சந்தித்தார் நேபாள முன்னாள் பிரதமர் ‘பிரசந்தா’!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான தானியங்கி கட்டண முறைமை இந்தவருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும்!

சித்திரை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களனிவெளி பாதையில் ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube