Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி துப்பாக்கி சூட்டுச் சந்தேக நபர் கைது!

வைகாசி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஒருவர் காலி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 12ஆம் திகதி காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கெதர பகுதியில் காரில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காலி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், நேற்று சனிக்கிழமை (23) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தல்பே, ஹபராதுவ பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் காலி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முதல்வரை பதவி நீக்கும் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை நீடிப்பு

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் உட்பட இருவர் மலேசியாவில் கைது!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கசிப்பு கடத்தல்: 150 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube