Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

வைகாசி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹட்டன் டிக்கோயா நகரில் வர்த்தக நிலையமொன்றில் கடந்த (21) இரவு கூரிய ஆயுதங்களால் தாக்கி வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், கைது செய்யப்பட்டு இன்று (24) ஹட்டன் நீதவான் நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் பதுளை மாவட்டத்தில் உள்ள ஹாலிஎல பிரதேச செயலகப் பிரிவில் தெமோதரை பகுதியைச் சேர்ந்த, செல்லையா மனோஜ் (47) ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் பொகவந்தலாவை பெற்றோசோ பகுதி வீடொன்றில் மறைந்திருந்த போது பொதுமக்களின் உதவியுடன் சனிக்கிழமை (23) கைது செய்யப்பட்டார்.

மேலும் சந்தேக நபரால் குறித்த வயோதிப பெண்ணிடம் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து தங்க நகைகளும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி மற்றும் கூர்மையான ஆயுதம் ஒன்றினையும் பொலிஸார் ஆயுதங்களைக் கண்டுபிடித்துள்ளனர்,

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் விரைவில்

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பிணை

ஆடி 22, 2026
இலங்கை

தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்படவில்லை – ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க 

ஆனி 5, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் காட்டு யானைகளுக்கு உணவு வழங்கிய இருவருக்கு ரூ. 80,000 அபராதம்!

ஆனி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube