Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை!

வைகாசி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மத்திய மலை நாட்டில் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.

கினிகத்தேன, அம்பகமுவ ,நோட்டன்,மஸ்கெலியா ,ஹட்டன் ,நல்லதண்ணி ,பொகவந்தலாவ ,நோர்வூட் கொட்டகலை ,லிந்துல ,நானுஓயா நுவரெலியா பகுதியில் கடுமையான பணி மூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும், வாகனங்களில் மின் ஓளியை மிளிர செய்து வாகனங்களை செலுத்துமாறும் ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன மழை பெய்து வருவதால் சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் அங்கு உள்ள பிரதான கங்கையில் நீராட வேண்டாம் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அங்கு வரும் யாத்ரீகர்கள் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து கொண்டே வருகிறது. மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் பண்ணையாளர்கள் விவசாயிகள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மரக்கறிகளின் விலைகள் வானளவு உச்சத்தை எட்டியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் – கடலுக்குச் செல்பவர்கள் அவதானம்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்கம் மற்றும் வாகனக் கடன்களுக்கு புதிய வரம்புகள்!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று நாடளாவிய ரீதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

ஆனி 8, 2026
இலங்கைஎங்கள் ஊர்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை குற்றச்சாட்டு-65 வயது வர்த்தகர் கைது!

ஆனி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube