Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மசகு எண்ணெய் ஏற்றிய இரு கப்பல்கள் 31 ஆம் திகதி நாட்டை வந்தடையும்!

வைகாசி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டுக்கு 89,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் ஏற்றிய கப்பலொன்று வருகை தரவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து இந்த மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து 95,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி நாட்டை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு கப்பல்களினதும் வருகையின் மூலம் இலங்கைக்கு மொத்தமாக 184,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் கிடைக்கப்பெறவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அக்கரைப்பற்று மாநகர முதல்வருக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சந்தேகநபர் வழங்கிய தகவலில் கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய வீதி கட்டமைப்புக்கு சொந்தமில்லாத வீதிகளை புனரமைக்க அமைச்சரவை அங்கீராம்

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நம்பவேண்டாம்!

ஆனி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube