Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

ட்ரம்பின் மகள் கணவரோடு இந்தியாவுக்கு விஜயம் !

வைகாசி 30, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் டிஃப்பானி ட்ரம்ப் (Tiffany Trump) மற்றும் அவரது கணவரான மைக்கேல் பூலோஸ் (Michael Boulos) ஆகியோர் இந்தியாவின் உலகப் புகழ்பெற்ற காதல் சின்னமான தாஜ்மஹாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இந்தியாவிற்குத் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இவர்கள், உத்திரப்பிரதேசம் ஆக்ராவில் அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பளிங்கு மாளிகையை இன்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சொகுசு காரில் மாடுகள் கடத்தல் – இருவர் கைது

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட என்புக்கூடு மீட்பு

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கேகாலை பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து விசேட கலந்துரையாடல்

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொல்கொல்ல நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு!

வைகாசி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube