Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண்ணொருவரை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தூக்கில் தொங்கிய நபர்!

வைகாசி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிக்கதலுபொத்த பகுதியில், நேற்று சனிக்கிழமை (30) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அதேவீட்டில் மற்றுமொரு நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த ஆண் 40 வயதுடையவர் எனவும், உயிரிழந்த பெண் 49 வயதுடையவர் எனவும், அவர்கள் நிக்கதலுபொத்த பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, கூர்மையான ஆயுதத்தால் தாக்கி பெண்ணை கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெல்லவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கில் இந்தியாவின் முதலீடுகள் குறித்து தெற்கு அஞ்சுவது ஏன்?- ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கேள்வி

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 குழந்தைகள் உயிரிழப்பு!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிர்மாய்ப்பு செய்துகொள்ள முயற்சி!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது: அரசாங்கம் விளக்கம்

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube