Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் பலி!

வைகாசி 31, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டப் பகுதியில், கட்டிடம் ஒன்றிற்கு அருகில் மண்ணை அகற்றி வேலைசெய்து கொண்டிருந்த நபர்ரொருவர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தின்போது காயமடைந்து, மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கிளன்டில் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் தனது வீட்டிற்கு அருகில் மற்றுமொரு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக மண்ணை அகற்றிக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மஸ்கெலியா பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும்!

புரட்டாதி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை மோதல்கள்: அரசுக்கு நாமல் கண்டனம்!

ஆவணி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வாய்த்தலங்களில் பணத்திற்காக பெண்களின் புகைப்படங்களை விற்பனை செய்த இணையவழி குழுவினர்

ஆவணி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறுதி அஞ்சலி!

வைகாசி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube