Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு!

ஆனி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

லெபனானில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் இன்று 2% க்கும் மேல் உயர்ந்துள்ளன.

அமெரிக்க மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.73 டொலராகவும், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 93.28 டொலராகவும் உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கில் விநியோகத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பாதுகாப்பு கவலைகள் காரணமாக எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

பங்களாதேஷில் அம்மை நோயினால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

சித்திரை 29, 2026
உலகம்

தங்கத்தின் விலை அதிகரிப்பு

ஆனி 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வரதட்சிணை கொடுமை! 3-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

வைகாசி 18, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க மத்திய ஃப்ளோரிடா கடற்பகுதியில் தனியார் விமானமொன்று விபத்திலுள்ளானது!

வைகாசி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube