Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீகொட விபத்துக்கு காரணமான சாரதிக்கு விளக்கமறியல்!

ஆனி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நேற்று (31) இரவு மீகொட சந்திக்கு அருகில் வெசாக் தானசாலையொன்றில் இடம்பெற்ற விபத்திற்கு காரணமான, வாகன சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீகொட சந்திக்கு அருகில் வெசாக் தானசாலையொன்றில் மக்கள் கூட்டத்திற்குள் கார் ஒன்று பாய்ந்ததனால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (01) திங்கட்கிழமை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்த விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதியை எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

தசுன் ஷானகவை அணியில் இணைக்க தீர்மானம்

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்!

ஆவணி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆடி அமாவாசை தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்குமாறு கோரிக்கை!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு 25 மில்லியன் ரூபா வட்டியில்லா கடன் வசதி

ஆவணி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube