Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

மகளிர் செம்பியன்ஸ் கிண்ண தொடரில் மாற்றம்!

Women's| Champions| Trophy|

ஆனி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அகமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) காலாண்டு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முதலாவது மகளிர் செம்பியன்ஸ் கிண்ண (T20 வடிவம்) தொடர், திட்டமிடப்பட்ட ஜூன்-ஜூலை காலப்பகுதிக்கு பதிலாக, பெப்ரவரி 14 முதல் 28 வரை நடத்தப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

நிர்வாக ரீதியான ஒழுங்கீனம் மற்றும் கடமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கனடா கிரிக்கெட் சபையின் (Cricket Canada) உறுப்பினர் அந்தஸ்தை ஐசிசி அதிரடியாக இடைநிறுத்தியுள்ளது.

இருப்பினும், கனடா நாட்டின் வீரர்களின் நலன் கருதி அவர்கள் ஐசிசி தொடர்களில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான நிதி நேரடியாக ஐசிசி நிர்வாகத்தின் கீழ் வழங்கப்படும்.

பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அண்மைக்கால நிர்வாக மாற்றங்கள் மற்றும் அரசாங்க தலையீடுகள் குறித்து ஆராய ஐசிசி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பங்களாதேஷிற்கு முகமது மூசாஜீ மற்றும் தவெங்வா முகுஹ்லானி ஆகியோரும், இலங்கைக்கு இம்ரான் க்வாஜா மற்றும் தேவஜித் சய்கியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளின் போது போதிய வெளிச்சமின்மையால் (Bad Light) ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, இரு அணிகளின் சம்மதத்துடன் சிவப்பு பந்துக்கு பதிலாக பிங்க் நிற பந்தைப் பயன்படுத்தி போட்டியைத் தொடர்வதற்கான புதிய சோதனை முயற்சிக்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து கட்டண திருத்தம் வேண்டும் – இல்லை என்றால் மானியம் வேண்டும்!

ஆனி 5, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தத் தொகுதியில் பின்னடைவு!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

300 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

ஆனி 5, 2026
Breaking Newsஇந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

சித்திரை 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube