Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Uncategorized

‘மினி உசி’ (Mini Uzi) ரக தானியங்கி துப்பாக்கி ஒன்று மீட்பு!

ஆனி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் முதன்முறையாக உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட ‘மினி உசி’ (Mini Uzi) ரக தானியங்கி துப்பாக்கி ஒன்றை கொழும்பில் உள்ள பொது மயானம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து சமீபத்தில் நாடுகடத்தப்பட்டு, தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த “மகாவத்தை சாமர” என்பவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மயான வளாகத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சில பொருட்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று, ஒரு தோட்டாப் பெட்டி மற்றும் 03 தோட்டாக்கள் என்பன அடங்கியிருந்தன.

கைப்பற்றப்பட்ட மினி உசி ரக துப்பாக்கியானது உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது என்பதை புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

Uncategorized

ஹெக்டேருக்கு ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்ட உர மானியம்!

ஆனி 6, 2026
Uncategorizedஇந்தியாஉலகம்

இந்தியாவின் புதிய இராணுவச் சாதனை!

ஆனி 14, 2026
Uncategorized

யாழில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கிய 21 வயது இளைஞன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

வைகாசி 13, 2026
Uncategorized

விஜய்க்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை!

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube