Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரோம் டைமண்ட் லீக் தொடரில் 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எரிந்து இலங்கை வீரர் சாதனை!

ஆனி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையின் 23 வயதுடைய இளம் தடகள வீரரான ருமேஷ் பத்திரகே (Rumesh Pathirage), ரோம் டைமண்ட் லீக் (Rome Diamond League) தொடரில் 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எரிந்து, ஆசிய வரலாற்றின் மிகச்சிறந்த இரண்டாவது ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையையும், உலக வரலாற்றின் மிகச்சிறந்த தடகள வீரர்களின் வரிசையில் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.

ஆண்கள் பிரிவிற்கான ஈட்டி எறிதல் போட்டியின் தனது இரண்டாவது முயற்சியிலேயே இந்த பிரம்மாண்ட தூரத்தை எட்டிய பத்திரகே, புதிய இலங்கை தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.

அத்துடன், இது 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ரீதியில் மிக நீண்ட தூரமாக (World-leading mark) பதிவாகியுள்ளதுடன், அவரது தனிப்பட்ட வாழ்வின் மிகச்சிறந்த (Personal Best) சாதனையாகவும் அமைந்துள்ளது.

இதன் மூலம், கடந்த 20 வருடங்களாக ஆண்ட்ரியாஸ் தோர்கில்ட்சன் (Andreas Thorkildsen) வசம் இருந்த 90.34 மீற்றர் ரோம் டைமண்ட் லீக் போட்டி சாதனையை முறியடித்து, இளம் வயதிலேயே உலகத் தடகள அரங்கில் இலங்கையின் பெருமையை நிலைநாட்டியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலை நைல் நீர்யானை குட்டிக்கு மோமோ என பெயர் சூட்டப்பட்டது!

ஐப்பசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இனம் தெரியாதவர்களால் கொலை மிரட்டல் – இராஜாங்கனை சத்தாரதன தேரர்!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேவை விடுவித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் – பெங்கமுவே நாலக தேரர்

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டில் இன்று 100 மில்லிமீற்றர் அளவிலான கனமழை பெய்யும்!

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube