Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் முதல் BESS உபகரணம் கிளிநொச்சி வந்தது!

BESS|kilinochi|quicktamilnews

ஆனி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள Battery Energy Storage Systems (BESS) உபகரணங்கள், வடமாகாணத்தின் மின்விநியோக கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது தற்காலிகமாக இரணைமடு சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த உபகரணங்கள் சுண்ணாகம் மற்றும் கிளிநொச்சி உப மின்நிலையங்களின் கீழ் உள்ள பிரதேசங்களுக்கு நிறுவப்படுவதற்காக கொண்டு வரப்பட்டவையாகும்.

இலங்கையில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் Grid-Scale Battery Energy Storage System திட்டத்தின் முக்கிய கட்டமாக இது கருதப்படுகிறது.

இதேவேளை இவ்வாறான திட்டத்தின் ஊடாக பகல் நேரத்தில் அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து இரவு நேரங்களில் தேவைக்கு ஏற்ப மீண்டும் விநியோகிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மின்சார விநியோகத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் மின்னழுத்த மாற்றங்கள் குறைக்கப்பட்டு, தேசிய மின்சார வலையமைப்பின் நிலைத்தன்மை மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

தவெக வெற்றிக்கு இளைஞர்களின் எழுச்சிதான் காரணம் – லெஜெண்ட் சரவணன்

வைகாசி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஒரு வருடத்தில் சுமார் 3,400 டன் எடையுள்ள மருந்துகள் குப்பையில் வீசப்படுகின்றன

ஆவணி 8, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தனுஷின் அரசியல் வருகை குறித்து மீண்டும் பரவும் பேச்சு!

ஆடி 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக செய்தி நிறுவனங்கள் சட்டப் போராட்டம்!

புரட்டாதி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube