Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழப்பு – அம்பலாந்தோட்டையில் பரபரப்பு!

ஆனி 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்பெத்தாவ பகுதியில் இளைஞர் ஒருவர் தடியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (08) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபருக்கும் அவரது மனைவியின் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், மாமனார் தடியால் தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் மாமடல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மாமனார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறையில் இந்திய கைதி உயிரிழப்பு!

ஆடி 9, 2026
இலங்கை

கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுஜீஸ்வர பண்டார கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு மாநகர சபை சுகாதார தொண்டர் நியமனம் முறைகேடு : இலஞ்ச ஊழல் ஆணைக்குழு , நிதி குற்ற புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

ஆவணி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube