Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்க அபாச்சி ஹெலிகொப்டர் விபத்து!

ஆனி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான அபாச்சி தாக்குதல் ஹெலிகொப்டர் ஒன்று ஹோர்முஸ் நீரிணை அருகே விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அதில் பயணித்த இரு விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கிலுள்ள ஜான் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களிடம் பேசிய அவர், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இது தொடர்பான விரிவான அறிக்கை செவ்வாய்க்கிழமை பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

இதற்கிடையில், ஹெலிகொப்டர் ஈரானின் தாக்குதலால் வீழ்ந்ததா, இயந்திரக் கோளாறால் விபத்துக்குள்ளானதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது இதுவரை தெளிவாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமெரிக்க வெளிவிவகாரத் திணைக்களமும் மத்திய கட்டளைத் தலைமையகமும் உடனடியாக பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் பயணத்தைத் தவிர்க்க இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

ஆனி 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை – சீனா வலியுறுத்தல்

ஆனி 9, 2026
இலங்கைஉலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

பல வருடங்களின் பின்னர் நிகழும் “ப்ளூ மூன்” – இன்று நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் பார்வையிடலாம்!

வைகாசி 31, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube