Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

இணைய மோசடி – பெண் கைது!

ஆனி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பிரபலமான வர்த்தகப் பெயரொன்றை தவறாக பயன்படுத்தி இணையவழி வணிகத் திட்டம் ஒன்றின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி ரூ. 426,300 நிதி மோசடி செய்ததாக குற்றச்சாட்டில் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் (Computer Crimes Investigation Division) வடமேல் மாகாண உப பிரிவினர் நேற்று (08) இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மோசடி செய்யப்பட்ட மொத்த தொகையில் ரூ. 186,500 குறித்த சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக இந்த கைது இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்

அவுஸ்திரேலியா–இலங்கை  ‘ஒப்பரேஷன் டிசி ரெலா 3’ ஆரம்பம்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெருநாய்கள் குறித்து எச்சரிக்கை!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வசீம் தாஜுதீன் கொலை சாட்சியங்களை மூடிமறைத்தவர்கள் ஆளும் காட்சியில்தான் இருக்கின்றார்கள் – முஜிபுர் ரஹ்மான்

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சபாநாயகரை சந்தித்தார் ரஷ்ய தூதுவர் லெவான் எஸ்.டிகேரியன்

ஆடி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube