Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு அவசியம் – ஜீவன் தொண்டமான்!

ஆனி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய ஜீவன் தொண்டமான், மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள் அவசியம் என வலியுறுத்தினார்.

ஒரு நல்ல அரசாங்கத்தின் அடையாளம் என்பது, தாம் செய்வதே சரி எனக் கருதுவது அல்ல; குறைபாடுகள் இருந்தால் அவற்றை கேட்டறிந்து தீர்வுகளை மேற்கொள்வதே என அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், கௌரவ ஜனாதிபதி அவர்கள் டித்வா புயல் தொடர்பாக கொத்மலை – வேவன்டன் தோட்டத்தை மையமாகக் கொண்டு கருத்து தெரிவித்திருந்தாலும், எழுத்து மூலமாக கடிதங்கள் வழங்கப்பட்டும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

காணியுரிமை தொடர்பான விடயங்கள் அவசரமாக கவனிக்கப்பட வேண்டியவை என்றும், காணியுரிமை வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகார ஆவணங்கள் உள்ள நிலையில் அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்தினால் மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்ந்து நிலவுகின்றன என்றும், நிறுவனங்கள் விதிக்கும் பல்வேறு நிபந்தனைகள் காரணமாக சிக்கல்கள் உருவாகியுள்ளன என்றும் தெரிவித்த அவர், இதற்கான தீர்வாக சம்பள நிர்ணய சபை ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அங்கீகரிக்கும் முன்மொழிவை கைவிடுமாறு கோரிக்கை!

ஆனி 4, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை சூடு பிடித்தது: கைது அச்சத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய மூத்த DIG வருண ஜெயசுந்தர!

ஆனி 10, 2026

புகையிலை பயன்பாட்டினால் 22 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டுபாய் சுத்தாவின் போதைப்பொருள் வலையமைப்பின் 7 பேர் கைது!

வைகாசி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube