Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் விபத்து – இளைஞர் ஒருவர் காயம்!

ஆனி 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வவுனியா, மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா – மன்னார் வீதியில் நெளுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது வவுனியாவில் இருந்து நெளுக்குளம் நோதக்கிச் சென்ற கார் ஒன்றும் பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட நிலையில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இரட்டைக் கொலை குற்றவாளி கைது!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாவலி ஆற்றில் மூழ்கிய 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

ஆடி 24, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் நாணயத்தாள்கள்

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகாதார சீர்கெட்டுடன் உணவை விற்பனை செய்த உரிமையாளருக்கு 3 வருட சிறைத்தண்டனை!

ஆடி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube