Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அளுத்கம புகையிரத பாதையில் முச்சக்கர வண்டி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

ஆனி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அளுத்கம புகையிரத குறுக்கு வீதியில் நேற்று புதன்கிழமை (10) மாலை, பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முயன்ற முச்சக்கரவண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த புகையிரதத்துடனேயே முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் கரபாகல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புகையிரதம் வருவதை உணர்த்தும் வகையில் சமிக்ஞை விளக்குகள் ஒளிரவிடப்பட்டிருந்த நிலையிலும், முச்சக்கரவண்டி சாரதி அதனைப் பொருட்படுத்தாமல் பாதுகாப்பற்ற முறையில் புகையிரத குறுக்கு வழியைக் கடக்க முயன்றதே இவ்விபத்துக்குக் காரணம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அளுத்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு கொள்முதல் செயல்முறை உடனடியாக ரத்து!

வைகாசி 31, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஆரம்ப நிகழ்வு – தமிழ்மொழியை தலைகுனிய வைத்த சம்பவம்!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வழக்கு தீர்ப்புகளை அறிவித்து ஜனாதிபதி எங்களை பயமுறுத்த முயற்சிக்கிறார் – நாமல் ராஜபக்ஷ!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதான நீர் விநியோகக் குழாய் திருத்தப்பணிகள் நிறைவு!

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube