Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

ஈரானிய ஜனநாயக ஆர்வலர் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு நாடு கடத்தல்!

ஆனி 13, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அமெரிக்க அரசாங்கம், ஈரானைச் சேர்ந்த ஜனநாயக ஆர்வலர் ஒருவரை மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு நாடு கடத்தியுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அந்த நாட்டில் அவருக்கு உறவினர்களோ அல்லது அடிப்படை ஆதரவோ இல்லாத நிலையில், இந்த நடவடிக்கை அவருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இரு ஈரானியப் பெண்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சம் கோரியவர்களை தொடர்பில்லாத நாடுகளில் விடுவது, பின்னர் அவர்கள் மீண்டும் தாய்நாட்டுக்கு கட்டாயமாக திருப்பப்படலாம் என வழக்கறிஞர் கவலை வெளியிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா கோரிக்கை!

ஆனி 12, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்துக்கான பதிலை பாகிஸ்தானிடம் வழங்கியது ஈரான்!

வைகாசி 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் பள்ளிவாசல் ஒன்றில் துப்பாக்கிச் சூடு!

வைகாசி 19, 2026
உலகம்

27 ஆண்டுகளுக்கு பின்னர் புளு மைக்ரோ மூன் இன்று!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube