Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹம்மட் ஷஹாபுதீன் பதவி விலகல்!

ஆடி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி மொஹம்மட் ஷஹாபுதீன் (76) பதவி விலகியுள்ளார்.

அதிகரித்து வந்த அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மைக்காலமாக நாட்டில் நிலவி வரும் அரசியல் பதற்றம் மற்றும் அதிகார மாற்றம் தொடர்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் சேவையை அதிக வருமானம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் உள்வாங்கப்படும் – அமைச்சர் சந்தன அபேரத்ன

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணை

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 515 என்புகூடுகள் அடையாளம்!

ஆவணி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்க அதிவேக வீதியின் மின்விளக்கு செப்புக்கம்பிகள் திருட்டு!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube