Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு–பதுளை பிரதான வீதியில் பேருந்து விபத்து!

ஆனி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று தியதலாவை கல்கந்த பகுதியில் இன்று (15) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

திடீரென பேருந்தின் பிரேக் கட்டமைப்பு செயழிலந்ததை அடுத்து பேருந்து விபத்திற்கு உள்ளாகியாள்ளது என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாரதியின் சாமர்த்தியம் காரணமாக நடக்கவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது. பிரேக் செயழிலந்ததை அறிந்துக்கொண்ட சாரதி பேருந்தை குறுக்கு பாதையில் செலுத்த முயன்றுள்ளார். இதன் போது பாதை அருகிலிருந்த புத்தர் சிலை வைக்கப்பட்ட மண்டபத்துடன் பேருந்து மோதியுள்ளது.

இதனால் குறித்த மண்டபத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பேருந்திற்கு சேதங்களோ அதில் பயணித்தவர்களுக்கு காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தியதலாவை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெருகல் கானக்குயில் வர்ஜாவுக்கு உற்சாக வரவேற்பு!

ஆனி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாவலி ஆற்றில் கோழிக்கழிவுகளைக் கொட்டிய இருவர் கைது!

வைகாசி 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை – சீனா வலியுறுத்தல்

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube