ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே மின்னணு முறையில் (Digital) கையெழுத்திடப்பட்டுள்ளதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இரு நாடுகளின் பிரதிநிதிகள் ஜூன் 19 வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் சந்திக்கும் போது, அந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக நேரடியாகவும் கையெழுத்திடப்படும்.
அதன் பின்னர், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளும் தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
