Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெறுமதிமிக்க தொல்பொருள் கல் ஒன்றினை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் கைது !

ஆனி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

புல்மோடை பகுதியில் பெறுமதிமிக்கது தொல்பொருள் எனக் கருதப்படும் கல் ஒன்றினை சுமார் 2 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – புல்முட்டை, தென்னமரம் பகுதியில் கடந்த ஜூன் 15 ஆம் திகதி பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி பெறுமதிமிக்க தொல்பொருள் கல் ஒன்றினை விற்பனை செய்வதற்காகத் தயாராகி இருந்த போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கல்லானது சுமார் 2 கோடி ரூபா பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29 மற்றும் 57 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்முட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

நீர்வெட்டு குறித்தான அறிவித்தல்!

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொதுமக்களின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

ஆவணி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் சிலரை கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை !

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட ஏராளமான பொருட்கள் பறிமுதல்!

ஆனி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube