Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

மே மாதம் 4ஆம் திகதி தேர்தல் முடிவுகள்!

சித்திரை 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுவதையொட்டி மக்கள் வாக்களிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 5 கோடியே 73 இலட்சம் வாக்காளர்களுக்கு 75064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை 7:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மொத்தமாக 234 தொகுதிகளில் 4023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை மக்கள் முதல்முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்களினூடாக வாக்களிக்கின்றனர்.

மேலும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் 1 இலட்சத்து 40 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்றுமாலை வாக்குப்பதிவுகள் நிறைவடைந்தபின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு காந்திக்கு செல்லப்பட்டு மே மாதம் 4 ஆம் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தனமல்வில, ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா தோட்டம் பொலிசாரால் முற்றுகை!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உழைக்கும் மக்களை முதன்மை சக்தியாக நாம் நம்புகிறோம் – ஜனாதிபதி

வைகாசி 1, 2026
உலகம்

சீனாவின் இளைஞர் ஒருவரின் வயிற்றில் 20 ஆண்டுகளாக தெர்மாமீட்டர் இருந்தது கண்டுபிடிப்பு!

சித்திரை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச அலுவலகங்களில் டிஜிட்டல் பயன்பாடு – வழிகாட்டல் வௌியீடு

சித்திரை 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube